41 வயது பெண்மணி தனது மகளின் காதலனுடன் சில்மிஷம்!இருவரையும் பிடித்த மகள்!

புளோரிடாவில் உள்ள ஒரு கிராமத்தில் 41 வயதான பெண்மணியும் அவரது மகளும் வசித்து வந்தனர்.அந்த பெண்மணி அவரது கணவன் இறந்த பிறந்த மகளை வளர்த்து வந்துள்ளார். அவரது மகளுக்கு ஒரு ஆசை காதலன் இருந்து வந்துள்ளார்.அந்த காதலன் அடிக்கடி வீட்டிற்கு வந்து தனது காதலியை சந்தித்து சென்றுள்ளார்.இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்று அந்த பெண்மணிக்கு  நன்றாக தெரியும். இந்நிலையில் ஒரு நாள் இந்த பெண்மணி உறங்கி கொண்டிருக்கும் போது வந்த மகளின் காதலன்,தனது காமலீலையில் காதலியை … Read more

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே..! தாயுமானவனை தாலாட்டும் நாள்

இன்று தந்தையர் தினம் அன்னை ஒரு தெய்வம் என்றால் அந்த தெய்வத்தை காக்கும் ஆலயம் தந்தை பத்து மாதம் தாய் வயிற்றில் சுமக்கிறாள் என்றால் தந்தை நெஞ்சில் சுமப்பவர். உறவுகளில் எத்தனை உறவுகள் இருந்தாலும் தந்தை உறவை போல ஒரு உறவை விட உயர்வானது ஏதும் உண்டா..?தாய் தன்னுடைய குழந்தைக்காக தனது ஆசைகளை துறக்கிறாள் என்றால் தந்தை தனது வாழ்க்கையையே துறக்கிறார். தன் குழந்தையை கையில் ஏந்திய அந்த தருனம் முதல் தந்தை ஒரு பொறுப்பான ஆளாக … Read more