அஜித்தின் 59-லில் தங்கையாகும் தொகுப்பாளினி ஜாக்குலின்..!குறித்து ஜாக்குலின் ஓபன் டாக் ..!

நடிகர் அஜித்தின் தற்போது சக்கைபோடு பொட்டு கொண்டிருக்கும் விஸ்வாசம் படம் தான் சமீபத்தில் வந்த படங்களிலே செம ஹிட்டான படம்.மேலும் பாக்ஸ் ஆபிஸை வசூலை  தாண்டி படம் மக்களையும் கவர்ந்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் – தீரன் படத்தை இயக்கிய தீரன் புகழ் வினோத் இயக்கத்தில் பாலிவுட்டின் ஹிட் படமான பிங்க் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் எல்லாம் அதி வேகமாக நடந்து வருகிறது.இந்த படத்தில் பிரபல தொலைக்காட்சி … Read more

சரவண மீனாட்சி சரவணான இர்ஃபான்.இப்பொழுது இப்படி..!

கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலமாக ஸ்கூல் பையனாக சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தவர்  இர்ஃபான்.இந்த சீரியலில் இவரின் நடிப்பு கல்லூரி, பள்ளி மாண- மாணவிகளை மிக ஈர்த்தது. இதன் பின்னர் சீரியலை விட்டு சற்று சினிமாவுக்கு வந்துவிட்டார். இவர் நடிப்பில் பட்டாளம் மற்றும் எதிர் வீடு, ரூ, பொங்கி எழு மனோகரா போன்ற  படங்களில் நடித்தார். இந்த படங்கள் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. ஆனால் சுண்ணாட்டம் படமானது அவருக்கு ஓரளவிற்கு சொல்லும்படியான வெற்றியாகவே அமைந்தது. இதன் … Read more

ஸ்ருதிக்கு ஸ்ருதி கொடுத்த ஸ்ருதி..!சமூகத் வலைதளத்தில் வைரலாகும் வீ டியோ..!

நடிகை ஸ்ருதி ஹாசன் நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் இவர் ஒரு நேரத்தில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக இருந்தவர்.மேலும்  தமிழ் மற்றும் ஹிந்தி என்ற இரு மொழிகளிலும் கலக்கி வந்துள்ளார்.மேலும் பாடகியாகவும் வளம் வந்தவர். ஆனால் தற்போது ஸ்ருதிக்கு பெருமளவில் பட வாய்ப்புகள் ஏதும் இல்லை.சமீபத்தில் முன்னனி டிவி சானல் ஒன்றில் ஹலோ சகோ என்ற நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும்  தொகுப்பாளராக களத்தில் இருக்கிறார். இதே வேளையில் நடிகை ஸ்ருதி  தன் வெளிநாட்டு நண்பருடன் … Read more

சர்வதேச அளவில் விருது பெரும் முதல் இந்திய இசையமைப்பாளர்..!இவர்..!

விஞ்ஞானி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் மாரீஸ் விஜய். இவர் தற்போது தான் அதிக பொருட்செலவிலான  அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு டிரினிட்டி வேவ்ஸ் என்கிற மியூசிக் ஸ்டுடியோவை உருவாக்கி உள்ளார்.   இந்நிலையில் வில்லவன் என்கின்ற  மலேசிய தமிழ் படமானது இவரது இசையில்  உருவானது. இந்த படமானது அதிக பொருட்செலவில் உருவானது.அதே நேரத்தில்  இந்த படமானது மலேசியாவில் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டு சூப்பரான  வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.இவருடைய இசை ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது … Read more

ரசிகர்களை கிறங்கடித்து ட்ரண்டான கண்ணடியை போல ட்ரண்டாகும் டாட்டூ..!

ஒரு அடார் லவ் என்ற படத்தில் இடம்பெற்ற பாடலில் கண்ணடித்து  ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை பிரியா வாரியர். இவர் தற்போது தமிழ் மற்றும்  தெலுங்கு மொழிகளில் இந்த படமானது ரிலீசாகிறது. இந்த படத்தை தமிழில் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.கண்ணசைவால் ரசிகர்ளை கட்டி போட்டவர் தற்போது மார்பில் அவர் குத்தி இருக்கும் டாட்டூவும் படு பிரபலமாக ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.அதில் ’கார்ப் டயம்’ என்று லத்தீன் மொழியினால் எழுதப்பட்டுள்ளது.அதற்கு எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் இந் … Read more