காதலர் தினத்துக்காக சிறப்பு கவர்ச்சி புகைப்படமா? இணையதள கலக்கும் புகைப்படம் உள்ளே!

இரு மனங்கள் இணைவதற்கான ஒரு அன்பு பகிரும் உறவை தான் காதல் என்று கூறுகிறோம்.

By Fahad | Published: Apr 06 2020 05:46 AM

இரு மனங்கள் இணைவதற்கான ஒரு அன்பு பகிரும் உறவை தான் காதல் என்று கூறுகிறோம். இந்த காதலர்களுக்காக பிப்ரவரி 14ம்தேதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று காதலர் தினம். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனும் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகி ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்தன் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகிய நடிகை ஷாலு ஷம்மு. அதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகம் வராததால் கவர்ச்சியில் களமிறங்கிய இவர் தனது இணையதள பக்கங்களை கவர்ச்சி புகைப்படங்களால் நிரப்பி வைத்துள்ளார். இந்நிலையில் தற்போதும் காதலர் தினத்துக்காக படுகவர்ச்சியான ஒரு புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,