ரஜினி படத்தில் வழக்கம் போல நடக்கும் ஒன்று! தர்பாரிலும் அது மாறவில்லை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் எனும் படத்தில் நடித்துவவருகிறார். இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் ஒரு பாடலை எஸ்.பி.பி ஓரு பாடலை பாட உள்ளார். இவர் வழக்கமாக சூப்பர் ஸ்டார் படங்களுக்கு தொடக்க பாடல் படுவது வழக்கம். அதுபோல தற்போதும் நிகழ்ந்துள்ளது.