பிகிலால் ஏற்பட்ட பக்க விளைவு! தர்சன் காதலியின் அதிரடியான பதிவு!

Side effect of Bigel! The stunning record of Tarzan's girlfriend!

நடிகை சனம் செட்டி பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்சனை காதலித்து வருகிறார். இந்நிலையில், சனம் செட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது புகைப்படத்தை வெளியிட்டு, அதில், நம்ம வாழ கூடாதுனு நெனச்ச அத்தனை பேருக்கும், நம்ம சிரிச்சி நல்ல வாழ்ந்து காட்டணும்.' என பதிவிட்டு, பிகிலின் பக்க விளைவுகள் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு,

Actress Sanam Chetty is a popular actress. She made her film debut in Tamil cinema by starring in the Tamil film Ambuli. He has acted in several languages including Tamil, Telugu and Kannada. He is in love with Darshan who attended the Pikpas event. In this case, Sanam Chetty posted his photo on his Insta Page, in which he said, "For all the people who do not live our lives, our laughter is good." As reported, Pikilin posted side effects. This registration is currently going viral on social websites. Here is the post, View this post on Instagram Namma vaazha koodathu nu nenacha athana perukum namma sirichi nalla vazhndhu kaatanum !! ❤? Bigil of Side Effects! Goodnight ya'll #dontsayitshowit #bestrevengeisnorevenge #dontgiveadamn #bigil A post shared by (Only Official Page) (@sam.sanam.shetty) on Oct 25, 2019 at 8:35 am PDT