குத்தாட்டம் போடும் ஷெரீன் - தர்சன்! வைரலாகும் வீடியோ!

Sherine - Darshan! Viral Video!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், மலேசியாவின் இருந்து வந்து கலந்து கொண்ட முகன் பிக்பாஸ் டைட்டிலை பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பல காதல் பிரச்சனைகள் ஏற்பட்டது. லொஸ்லியா - கவின், அபிராமி - முகன் மற்றும் ஷெரின் - தர்சன் இவர்களுக்கிடையே காதல் பிரச்சனைகள் ஏற்பட்டது. இதில் ஷெரின், தர்சனை காதலிப்பதாக கூறப்பட்ட போது. அவர்கள் இருவருமே அதனை மறுத்தனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்சன் ஷெரின் இருவரும் இனியானது நடனமாடுகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

The third season of BigPass has successfully completed the show. With a total of 16 contestants attending the event, Mukan Pikpas, who hails from Malaysia, holds the title. The show had many romantic troubles. Loslia - Gavin, Abirami - Mugan and Sherin - Darson had a love affair. This is when Sherin is said to be in love with Tarzan. They both denied it. In this case, both Darshan Sherin, who is out of the Bigpas house, is dancing. The video is currently going viral on social media. Here's a video of this on Instagram #Tharshan #TharshanTheRealWinner #TeamTharshan #sherinshringar #sherin #BiggBossTamil #biggbossKondatam #Losliya #Kavin #Sherin #abhiramivenkatachalam #mohanvaithA #FatHiama # teamtharshan) on Oct 15, 2019 at 10:14 am PDT