SBI வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான  ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா(SBI)  கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதன்படி வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 5 பைசா குறைத்து ஆண்டுக்கு 8.30 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளது.
இதுபோல், வாகன கடனுக்கான ஆண்டு வட்டி விகிதம் 8.75 சதவீதத்தில் இருந்து 8.70 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.

இந்த வட்டி குறைப்பானது நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்ததுவிட்டது. இதன் மூலம் கடன் பெறுவோர் எண்ணிக்கை அதிகமாகும் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நம்பிக்கை தெரிவிக்கிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment