தனது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து வீரங்கனை சாரா டெய்லர் !

இங்கிலாந்து  மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான சாரா டெய்லர். 2006-ம்  இந்திய அணிக்கு எதிரான டி-20 போட்டியில் இங்கிலாந்து அணிக்காக தனது முதல் போட்டியை தொடங்கினர்.

சாரா டெய்லர் இதுவரை இங்கிலாந்து அணிக்காக  126 ஒருநாள் போட்டியிலும் , 10 டெஸ்ட் போட்டியிலும்,  ,90 டி-20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.  இவர் 6,500 ரன்னிற்கு மேல் அடித்து உள்ளார்.

இந்நிலையில் சாரா டெய்லர்  தனது நிர்வாண போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அனைத்திலும் வைரலாகி வருகிறது.

 

author avatar
murugan