பிரபல டான்ஸ் மாஸ்டரிடம் நடனம் கற்கும் சல்மான்கான்!

நடிகர் சல்மான்கான் பிரபலமான இந்திய நடிகராவார். இந்நிலையில், நடிகர் சல்மான்கான்

By leena | Published: Jul 11, 2019 12:49 PM

நடிகர் சல்மான்கான் பிரபலமான இந்திய நடிகராவார். இந்நிலையில், நடிகர் சல்மான்கான் நடிக்கும், தபாங் படத்தின் 3-ம் பாகத்தை நடன இயக்குனர் பிரபு தேவா இயக்கி வருகிறார். இதனையடுத்து, தபாங்-3 படக்குழுவினர், நடன இயக்குனர் பிரபு தேவாவிடம் நடன பயிற்சி மேற்கொண்டுள்ளனர். நடன இயக்குனரான பிரபு தேவாவிடம், நடிகர் சல்மான்கான், நடிகர் சுதீப், தயாரிப்பாளர் சாஜித் நதியாத்வாலா நடனம் கற்கும் வீடியோ ஒன்றை சல்மான்கான் தனது சமூக வலைதளப்பாக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், இவர், " மாஸ்டரிடம் இருந்து நடன பயிற்சி" என்று பதிவிட்டு வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. https://twitter.com/BeingSalmanKhan/status/1148678020351365120
Step2: Place in ads Display sections

unicc