சாஹோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் சுஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சாஹோ. இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில், இவருக்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார்.

இப்படத்தில் மேலும் பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் ரூ.300 கோடி பொருட்ச்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மிரள வைக்கும் ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் ஆகஸ்ட் 30 தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.