உயர்கல்வி படித்தவர்களுக்கு எச்1பி விசா_வில் முன்னுரிமை…!!

உயர்கல்வி படித்தவர்களுக்கு எச்1பி விசாக்களில் முன்னுரிமை அளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா நாட்டில்  3 ஆண்டுகள் தங்கி வேலை செய்வோருக்கு எச்-1 பி’ விசா வழங்கப்பட்டு வந்தது.அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களை இந்த விசாவின் கீழ் பணியில் நியமிக்கின்றனர். ஒவ்வொரு நிதி ஆண்டிலும் அமெரிக்க 65ஆயிரம் ‘எச்-1 பி’ விசாக்கள் வழங்குகிறது.கடந்த ஆண்டு இந்த விசாக்கள் வழங்காமல் திடீரென நிறுத்தியது.

இந்நிலையில் அமெரிக்க நாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி படித்தவர்களுக்கு எச்1பி விசாக்களை பெறுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் கூறப்படுகின்றது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment