தனது மகன் மற்றும் மனைவியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிரசன்னா! வைரலாகும் புகைப்படங்கள்!

தனது மகன் மற்றும் மனைவியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிரசன்னா! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகர் பிரசன்னா பிரபலமான இந்திய நடிகராவார். இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 5 ஸ்டார் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் சிரிப்பழகி நடிகை சினேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நடிகர் பிரசன்னா தனது இன்ஸ்ட்டா பக்கதில், அவரது மனைவி சினேகா மற்றும் அவரது மகனுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
 
View this post on Instagram
 

Floors castle, Scottish borders.

A post shared by Prasanna_actor (@prasanna_actor) on

Latest Posts

கொரோனா அதிகரிப்பை அடுத்து ஜெய்ப்பூர் மற்றும் ராய்பூரில் புதிய கட்டுப்பாடுகள்!
டெல்லியில் 13 நாட்கள் கழித்து லேசான மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் 
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றால் ,சீனாவிற்கு கிடைத்த வெற்றியாகும் - டொனால்ட் டிரம்ப் 
3 ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!
ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் கீழ் விளையாடுவது மகிழ்ச்சி.... பும்ரா....!
மாநிலங்களவை 8 எம்.பி.க்கள் நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்.!
8 எம்.பி. க்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்படும் வரை மாநிலங்களவை புறக்கணிப்பு - குலாம் நபி ஆசாத்
ரூ.70.55 கோடி மதிப்பிலான 220 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல்.!
சட்டம் ஒழுங்கு கோமாவில் உள்ளது - அதிமுகவை சாடிய உதயநிதி ஸ்டாலின்!
தங்கம் விலை சவரனுக்கு 280 குறைவு..!