பூனை குட்டிகளாக மாறிய பிக்பாஸ் பிரபலங்கள்! அபிராமியின் அசத்தலான பதிவு!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் 

By Fahad | Published: Apr 01 2020 03:28 PM

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார்  ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் காலாந்து கொண்ட நிலையில், இதில், அபிராமியும்  கலந்து கொண்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில்,  இன்ஸ்ட்டா பக்கத்தில் பிக்பாஸ்  பற்றிய சில  பதிவுகளையே பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், நான்கு பூனைக்குட்டிகளின் குட்டிகளின் புகைப்படங்களை பதிவிட்டு, அது முகன், சாண்டி, தர்ஸ் மற்றும் கவின் என பதிவிட்டுள்ளார்.
 
View this post on Instagram
 

Mugen,tharsh,sandy and kavin ?

A post shared by ?Abhirami Venkatachalam (@abhirami.venkatachalam) on