இன்றைய(ஜனவரி 4) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.!

இன்றைய பெட்ரோல் விலை இன்று குறைந்துள்ளது..

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை  ரூ.71.01 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் விலை ரூ.65.91 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment