விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

 விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

3 நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி நேற்று முன்தினம்  தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது.இந்நிலையில் இன்று  மூன்றாவது நாளாக தமிழக சட்டப்பேரவை தொடங்கியது.

அப்பொழுது 110 - விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அவரது அறிவிப்பில் ,திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Latest Posts

தமிழக ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் - குடியரசுத் தலைவருக்கு திருமாவளவன் கடிதம்
2,200 கி.மீ தூரம் சைக்கிளில் "புனித யாத்திரை" மேற்கொண்ட 68 வயது மூதாட்டி!
இன்று சர்வதேச "பனிச்சிறுத்தை" தினம்.!
விரைந்த RAW...காதமாண்டுவில் நடந்தது என்ன.?
பீகாரில் மோடி பிரச்சாரம்..விறுவிறுப்பாக நடைபெறும் ஏற்பாடுகள்..!
புதிய ஆட்சியர் அலுவலகங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் - முதல்வர் பழனிசாமி
இன்றைய பங்கு சந்தை நிலவரம்.!
அக்-22 கருப்பு தினம்: பாக்.,எதிர்த்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்..!
பேஸ்பேக் & ட்விட்டர்க்கு நாடாளுமன்றக் குழு நோட்டீஸ்..!
உங்கள் நீலிக்கண்ணீரும், அரசியல் நடத்தையும் நகைப்பிற்குரியது -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி