மாணவர்கள் எதிர்காலத்தை கிள்ளுக்கீரையாக எண்ணி சடுகுடு விளையாடுகிறது தேசிய தேர்வு முகமை! - மு.க.ஸ்டாலின்

மாணவர்கள் எதிர்காலத்தை கிள்ளுக்கீரையாக எண்ணி சடுகுடு விளையாடுகிறது தேசிய தேர்வு முகமை! - மு.க.ஸ்டாலின்

  • dmk |
  • Edited by leena |
  • 2020-10-17 17:00:21

மாணவர்கள் எதிர்காலத்தை கிள்ளுக்கீரையாக எண்ணி சடுகுடு விளையாடுகிறது தேசிய தேர்வு முகமை.

நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இணையத்தில் வெளியான தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இதனால், சற்று நேரத்திலேயே, தேர்வு முகமை இந்த தேர்வு முடிவுகளை இணையத்தில் இருந்து நீக்கியது. சில மணி நேரங்களுக்கு பின், திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறுகையில், "தேர்வு முகமை மாணவர்கள் எதிர்காலத்தை கிள்ளுக்கீரையாக எண்ணி சடுகுடு விளையாடுகிறது என்றும், நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பின்னணியில் யார் உள்ளனர்? அவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்." என்றும் தெரிவித்துள்ளார்.

Latest Posts

டாஸ் வென்ற சென்னை.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் கொல்கத்தா!
தல 61 மரண மாஸ் கூட்டணி.... உற்சாகத்தில் ரசிகர்கள்..!
அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப்பெட்டியில் இடம்பெற்றிருந்த "தமிழ்"
திருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி! இணையத்தில் வைரலாகும் விடீயோ!
அணை மேம்பாட்டு மற்றும் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
கொரோனாவின் இரண்டாம் அலை - மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்திய பிரான்ஸ்!
தூக்கம்மில்லா இரவுகளை விட்டுக்கொடுக்கும் தல தோனி - கம்பீர் உருக்கம்..!
கணவரின் அருமைகளை சொல்லும் அனிதா - எரிச்சல் பட்டு குறுக்கிடும் சம்யுக்தா!
ஒரே விமானத்தில் பயணிக்க உள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின்!
மீண்டும் ஒரு 'டிசம்பர்-15' அபாயமோ என அஞ்சும் அளவுக்கு மிதக்கும் சென்னை - மு.க.ஸ்டாலின் அறிக்கை