பொங்கல் கொண்டாடிய மாஸ்டர் படக்குழு! தளபதி விஜயை காணவில்லையே!

  • பொங்கல் கொண்டாடிய மாஸ்டர் படக்குழு. 
  • இணையத்தில் வைரலாகும் புகைப்படம். 

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சந்தனு,  போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த மாஸ்டர் படக்குழுவினர் இணைந்து பொங்கல் கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், இந்த புகைப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி மற்றும் சந்தனு ஆகியோர் இல்லை.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.