அரைகுறை உடையில் மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட மாஸான புகைப்படங்கள்!

  • அரைகுறை உடையில் மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட மாஸான புகைப்படங்கள்.
  • இணையத்தை கலக்கும் புகைப்படங்கள். 

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் வெற்றி பெற்றதையடுத்து, தற்போது தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் சந்தனு மற்றும் விஜய் சேதுபதி போன்ற முக்கியமான பிரபலங்கள் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த படத்தின் கதாநாயகியான மாளவிகா தனது இன்ஸ்டா பக்கத்தில், அரைகுறை உடையில் எடுத்த அண்மைய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைபபடங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

 

View this post on Instagram

 

@gabycharbachy • @eshaamiin1 • @rishabhkphotography • @theitembomb • @makeupartistkarishmabajaj • @nishisingh_muah

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.