உலகக்கோப்பையில் 1992 – 2019ம் ஆண்டு தொடர் நாயகன் பட்டம் வென்றவர்கள் !

2019 உலகக்கோப்பையில் இங்கிலாந்து மற்றும் நியூசீலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடியது. இந்த போட்டியின் இறுதியில் இரு அணிகள் சமநிலையில் இருந்தால் சூப்பர் நடத்தப்பட்டது. சூப்பர் ஓவரிலும் சமநிலை அடைந்ததால் அதிக பவுண்டரிகள் விளாசிய அணியான இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவித்தனர். இது இங்கிலாந்து அணியின் முதல் உலகக்கோப்பை வெற்றியாகும்.

இந்த போட்டியில் அனைத்து வீரர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்தி பல சாதனைகளை படைத்தனர். அந்த வகையில் நியூசீலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கேப்டனான அதிக ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையையும் தொடர் நாயகன் பட்டமும் பெற்றார்.

உலகக்கோப்பையில் தொடர் நாயகன் பட்டம் வென்றவர்கள்:

1992:  மார்ட்டின் க்ரோவ்
1996:  சனத் ஜெயசூரியா
1999:  லான்ஸ் க்ளூசனர்
2003:  சச்சின் டெண்டுல்கர்
2007:  க்ளென் மெக்ராத்
2011:  யுவராஜ் சிங்
2015:  மிட்செல் ஸ்டார்க்
2019:  கேன் வில்லியம்சன்

 

author avatar
Vidhusan