விஜய் இவ்வளவு பெரிய நடிகரா? இதை நான் எதிர்பார்க்கவே இல்ல!

விஜய் இவ்வளவு பெரிய நடிகரா? இதை நான் எதிர்பார்க்கவே இல்ல!

  • விஜய் இவ்வளவு பெரிய நடிகராக, இவ்வளவு பெரிய மனிதராக வருவார் என்று  நான் எதிர்பார்க்கவில்லை.
  • இன்று அவரது வளர்ச்சியையும், புகழையும் பார்த்து அவரது பெற்றோர் அளவுக்கு நானும் மகிழ்ச்சி அடைகிறேன்.
  • நடிகை ராதிகா சரத்குமார் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வளம் வருகிறார். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில், நிகழ்ச்சி ஒன்றினை தொகுத்து வழங்குகிறார். தற்போது இவர் சின்னத்திரையில் சீரியலில் நடிக்க உள்ளாராம். இந்நிலையில், நடிகை ராதிகா அவர் விஜயுடன் நடித்த அனுபவம் குறித்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'இது எங்கள் நீதி படத்தில் விஜய்யுடன் தான் நடிக்கும்போது விஜய் மிகவும் சின்ன பையனாக இருந்தார். நான் அவரை வந்து நடி, பாடு என மிரட்டுவேன். விஜய் இவ்வளவு பெரிய நடிகராக, இவ்வளவு பெரிய மனிதராக வருவார் என்று  நான் எதிர்பார்க்கவில்லை. இன்று அவரது வளர்ச்சியையும், புகழையும் பார்த்து அவரது பெற்றோர் அளவுக்கு நானும் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.]]>

    Latest Posts

    விவசாயிகள் மசோதா தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டம் -திமுக அறிவிப்பு
    எலுமிச்சை தரும் பளபளப்பான முக அழகு - குறிப்புகள் உள்ளே!
    இன்று மெகா டெக்னாலஜி விர்ச்சுவல் விழா நடைபெறுகிறது.!
    மும்பையை துவம்சம் செய்து முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய சென்னை..!
    MIvsCSK: அரை சதத்தை அடித்த சிஎஸ்கே அணி வீரர் அம்பதி ராயுடு.!
    MIvsCSK: ஐபிஎல்லில் 100 கேட்சிகளை பிடித்து சாதனை படைத்த தோனி.!
    விக்கெட் மழையில் சென்னை.. 163 ரன்கள் இலக்காக வைத்த மும்பை..!
    MIvsCSK: இரண்டு ஸ்பெக்டாகுலர் கேட்சை பிடித்த ஃபாஃப் டூ பிளெசிஸ்.!
    கேரளாவில் ஒரே 4,644 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!
    தமிழகத்தில் இன்று 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!