நான் இதை மறக்கவே மாட்டேன்! எனக்கு பிடிச்ச மொமெண்ட் இது தான்!

-3  நிகழ்ச்சியில் மொத்தத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஷெரினும் ஒருவர். இவருக்கு அதிகமாக தமிழ் பேச தெரியாது என்றாலும், தனக்கு தெரிந்த தமிழில் பேசி ஒரு ரசிகர் பட்டாளத்தையே தன் வசப்படுத்தியுள்ளார். இவருக்கு பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் வைத்துள்ள பெயர் மைதா மாவு ஷெரின்.
இந்நிலையில், இவர் மற்ற போட்டியாளர்களிடம் பிக்பாஸ் வீட்டில் இருந்த தனது அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்ளும் போது, தான் அதிகமாக சிரித்தது சாண்டியால் தான். என்னால மறக்க முடியாத ஒன்னு என்னவென்றால், கவின் எனது உடையை அணிந்து, சாண்டி பெண் உடையில் இருந்ததும் தான். இதை நான் மறக்கவே மாட்டேன் என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.