என்னை இம்ப்ரஸ் செய்ய பசங்க இது வைத்திருக்க வேண்டும்! பிக்பாஸ் பிரபலம் அதிரடி!

நடிகை யாஷிகா ஆனந்த் பிரபலமான இந்திய நடிகையாவார். சமீபத்தில் இவரது நடிப்பில்

By leena | Published: Sep 17, 2019 02:21 PM

நடிகை யாஷிகா ஆனந்த் பிரபலமான இந்திய நடிகையாவார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஜாம்பி என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், 'நான் 12-ம் வகுப்பு படித்த போது, 9-ம் வகுப்பு மாணவனுடன் டேட்டிங் சென்றேன். அதில் எனக்கு தவறு இருப்பதாக தெரியவில்லை. மேலும் அவர் கூறுகையில், என்னை இம்ப்ரஸ் செய்ய வேண்டுமானால் பசங்க தாடி வைத்திருக்க வேண்டும். உயரமாக இருக்க வேண்டும் என்றும், தெலுங்கு பேச தெரிய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc