மும்பையில் மீண்டும் வெளுத்து வாங்கும் கனமழை ! ரெட் அலார்ட் எச்சரிக்கை!

மும்பையில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை

By dinesh | Published: Jul 10, 2019 07:04 AM

மும்பையில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை அல்லது அதி தீவிர மழை பெய்யும் என்று மும்பை வானிலை மையம் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரம் இடைவிடாது பெய்த கனமழையால் 40- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ரத்னகிரி மாவட்டத்தில் அணை ஒன்று உடைந்து பெரும் சேதம் ஏற்பட்டது. சாலைகளில் முழுவதும் நேர் தேங்கி இருப்பதால் பொது போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இனி வரும் 2 நாட்கள் பெரும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc