28 C
Chennai
Saturday, December 5, 2020

பொங்கலுக்கு வெளியாகுமா தர்பார்! உயர்நீதிமன்றத்தில் எழுந்த புதிய சிக்கல்!

வருகிற பொங்கல் தின விடுமுறைகளை கணக்கில் கொண்டு,ஜனவரி 9ஆம் தேதி ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் வெளியாக உள்ளது. 

இந்த படம் வெளியிட கூடாது என ஒரு நிறுவனம் லைகா நிறுவனம் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் வருகிற பொங்கல் தின விடுமுறையை கணக்கிட்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில் லைகா நிறுவனம் இதற்கு முன்னர் தயாரித்து வெளியிட்ட 2.ஓ திரைப்படத்தின் போது, 20 கோடி ரூபாய் கடன் வானியதாகவும், அந்த பணத்தை முழுதாக தரவில்லை எனவும் கூறி, தர்பார் படத்தை வெளியிட கூடாது என கூறி, உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜனவரி  2ஆம் தேதி மனுதாரர் தரப்பும், லைகா நிறுவன தரப்பும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார் உயர்நீதிமன்ற நீதிபதி.

Latest news

டிச.7ஆம் தேதி பார் உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு..!

டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி கோரி டிசம்பர்7-ஆம் தேதி பார் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களாக பார்கள் மூடப்பட்டுள்ளதால் ரூ.400 கோடி வரை வாடகை பாக்கி உள்ளதாக டாஸ்மாக்...

பிக்பாஸ் கவினுக்கு விரைவில் திருமணமா.?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் கவின் ஸ்டைலிஸ்ட் ஒருவரை காதலித்து வருவதாகவும், இவர்களுக்கு விரைவில் திருமணம் நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்...

புயலால் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி – முதல்வர் பழனிசாமி

புரெவி  புயலால் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், புயல் காரணமாக உயிர் சேதத்தைத்...

UPPCL Recruitment: ஜூனியர் இன்ஜினியர் தேவை., ரூ.44,900 வரை சம்பளம்., அறிய வாய்ப்பு.!

யுபிபிசிஎல் கலியாகவுள்ள ஜூனியர் இன்ஜினியர் பதவிகளுக்கு பணியமர்த்தும் பணி நடைபெறுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 28, 2020 ஆகும். உத்தரபிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட், யுபிபிசிஎல் (UPPCL) காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர்...

Related news