தளபதி பட நடிகையின் தெறிக்க விடும் போட்டோ ஷூட்! வைரலாகும் புகைப்படங்கள்!

  • தளபதி விஜயின் மாஸ்டர் பட நடிகையின் புகைப்படங்கள்.
  • இன்ஸ்டா அண்மை புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா.

நடிகை மாளவிகா, சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் மலையாளம், கன்னடம், தமிழ் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை மாளவிகா தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது அண்மை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.