தளபதி விஜயுடன் நடிக்க ஆசை! அவருடன் நடிக்க கொடுக்க வைத்திருக்க வேண்டும்!

  • தளபதி விஜயுடன் நடிக்க ஆசை. 
  • விஜயுடன் நடிக்க கொடுத்து வைத்திருக்க

By Fahad | Published: Apr 01 2020 01:39 PM

  • தளபதி விஜயுடன் நடிக்க ஆசை. 
  • விஜயுடன் நடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். 
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரை பொறுத்தவரை அணைத்து பிரபலங்களும் இவருடன் நடிக்க ஆசைப்படுவதுண்டு. அந்த வகையில், தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கும் மகேஷ் பாபுவும் தளபதி விஜய் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில், மகேஷ் பாபு சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், 'தளபதி விஜய்யோடு நடிக்க விரும்புகிறேன். அவரோடு நடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். சிறந்த கதையும் இயக்குனரும் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்' என்று கூறியுள்ளார்.