கண்ணாடி போன்ற அணிந்து கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட தளபதி பட நடிகை!

நடிகை  சமந்தா தமிழ் சினிமாவில்  விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இவர் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை சமந்தா தனது இணைய பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை  வெளியிடுவது  வழக்கம். அந்த வகையில், அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், கண்ணாடி போன்று உடை அணிந்து எடுத்த கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது  வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

 

View this post on Instagram

 

????

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

 

View this post on Instagram

 

????

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.