பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு விஜயின் இந்த இரண்டு படங்கள் மிகவும் பிடிக்குமாம்!

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் தபாங் 3 திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் தமிழ் மொழியில் மாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது சல்மான்கானிடம் தற்போது விஜயின் எந்த படாததாகி ரிமேக் செய்தால், அதில் நீங்கள் நடிப்பீர்களா என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், விஜயின் தெறி மற்றும் திருப்பாச்சி படம் பார்த்தேன். எனக்கு பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார். இவரது இந்த பதிலால் இந்த இரண்டு படங்களும் ரிமேக் செய்யப்பட்டார், அதில் சல்மான்கான் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.