பிகில் படத்திற்காக தளபதி விஜய் - நயன்தாரா இந்த காலேஜில் தான் இருக்கிறார்களாம்!

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த

By manikandan | Published: Jul 13, 2019 04:29 PM

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. நயன்தாரா, கதிர், விவேக், யோகிபாபு என பல திரைநட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர், இப்படத்தின் ஷூட்டிங் விரைவாக நடந்து வருகிறது. இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்பட ஷூட்டிங் அண்மையில் டெல்லியில் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் உள்ள எஸ்.எஸ்.என் காலேஜில் விஜய் - நயன்தாரா சம்பத்தப்பட்ட காட்சிகள் ஷூட்டிங் செய்யப்பட்டு வருகின்றதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc