biggboss3 : நடன புயல் சாண்டியை பாராட்டிய, பிக்பாஸ் 2 பிரபலம்!

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக துவங்கியுள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள பிரபா நடனபபுயல் சாந்தியை, பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஜல் பசுபதி பாராட்டி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” சாந்தியின் நகைசுவை உணர்வை நான் மிகவும் நேசிக்கிறேன் என்றும், பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் அவராகவே இருக்கிறார் என்றும் பதிவிட்டு, அவர் நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.