இன்றைய (ஜூன் 27)பெட்ரோல், டீசல் விலை!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் டீசல் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து உயர்ந்து உள்ளது.அதன் படி பெட்ரோல் லிட்டருக்கு 7 காசுகள் உயர்ந்து லிட்டர்  ரூ.72.84 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 5 காசுகள் உயர்ந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.67.64 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.

author avatar
murugan