பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் கவலை வேண்டாம்

By leena | Published: Sep 13, 2019 06:40 PM

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஜாம்பி என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிகர் கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
 
View this post on Instagram
 

All set for the inauguration! Outfit / styling @studio149

A post shared by Y A S H ⭐️ (@yashikaaannand) on

Step2: Place in ads Display sections

unicc