இவை மூன்றும் இந்தியாவின் அடையாளம் - உத்திர பிரதேச அமைச்சர்

உத்திர பிரதேச அமைச்சர் லட்சுமி நாராயண சவுத்ரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது

By venu | Published: Jun 21, 2020 11:24 AM

உத்திர பிரதேச அமைச்சர் லட்சுமி நாராயண சவுத்ரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மாடு ,கங்கா மற்றும் பகவத்கீதை ஆகியவற்றின் காரணமாக இந்தியா விஸ்வ குருவாக மாறி  உள்ளது. இவை மூன்றும் இந்தியாவின் அடையாளம் ஆகும்.கடந்த முறை ஆட்சியில் இருந்த அரசு மாடுகள் கொலை செய்யப்படுவதை தடுக்கவில்லை.அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ள வில்லை.
Step2: Place in ads Display sections

unicc