மேகதாது விவகாரம்:கர்நாடக அரசின் அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது -மு.க. ஸ்டாலின்

மேகதாது விவகாரத்தில் அறிக்கையை கர்நாடக அரசு தன்னிச்சையாக தயாரித்து, மத்திய அரசிடம் வழங்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுகையில், மேகதாது அணை கட்ட முழு ஆய்வு அறிக்கையை கர்நாடக அரசு தன்னிச்சையாக தயாரித்து, மத்திய அரசிடம் வழங்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது .இதை கண்டித்து முதலமைச்சர் அறிக்கை எதுவும் விடவில்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Comment