தனது கணவருடன் இணைந்து உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்ட தளபதி பட நடிகை!

Commander Image Actress who posted a photo with her husband at the peak!

  • தனது கணவருடன் இணைந்து உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டதளபதி பட நடிகை.
  • இணையத்தை கலக்கும் புகைப்படங்கள். 
நடிகை பிரியங்கா சோப்ரா தமிழ் சினிமாவில் தமிழன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் அதிகமாக பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் நடிகை மட்டுமல்லாது மாடல் அழகியும் கூட. இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா  பக்கத்தில் தனது கணவருடன் இணைந்து எடுத்த படுகவர்ச்சியான  புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக அவளைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
 
View this post on Instagram
 

Tassel fun. #grammys

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

 
View this post on Instagram
 

So proud of this fam. Congratulations @jonasbrothers you guys crushed it today. #grammys

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

 
View this post on Instagram
 

This guy. #Grammys2020

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on