கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 95 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது ...!அமைச்சர் தங்கமணி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 95 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது ...!அமைச்சர் தங்கமணி

  • india |
  • Edited by venu |
  • 2018-12-29 20:51:01
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 95 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறுகையில்,  உயரழுத்த மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 95 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.இன்னும் 10 முதல் 15 நாட்களில் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் .அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும் என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.