தல, தளபதியின் அதிகபட்ச நஷ்டம்…!!! அது எந்த படத்துல தெரியுமா…?

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் மன்னர்கள் விஜய், அஜித். இவர்களை படம் ஓடுகின்றதோ, இல்லையோ, ஆனால், ஓப்பனிங் வசூலுக்கு எந்த கொறையும் இருக்காது.

அதுவே இவர்களின் பலம், இதன் காரணமாக இவர்கள் படங்கள் பெரிய அளவில் நஷ்டத்தை சந்திப்பது இல்லை, ஆனால், அஜித், விஜய் நடிப்பில் அதிக அளவில் நஷ்டத்தை ஏற்படுத்திய படங்களும் உள்ளது.

அவை புலி, விவேகம் தான், புலி படம் விஜய் திரைப்பயணத்தில் அதிக நஷ்டத்தை கொடுத்த படம், இப்படம் ரூ.11 கோடி வரை நஷ்டத்தை தமிழகத்தில் கொடுத்துள்ளது.

அதே நேரத்தில் அஜித்தின் விவேகம் ரூ.13 கோடி வரை தமிழகத்தில் நஷ்டத்தை கொடுத்துள்ளாதாம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment