தயாரிப்பாளர் சிவாவின் முதல் படம் 'கனா'! கலகலப்பான ஸ்னீக் பீக் காட்சி 2!!!

நடிகர் சிவகாத்திகேயன் தயாரித்துள்ள முதல் படமான ‘கனா’ திரைப்படம் டிசம்பர் 21இல் கடுமையான போட்டிகளுக்கிடையில் திரைக்கு வரவுள்ளது. இந்த திரைப்படம் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னனி வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை சிவாவின் நண்பரும் பாலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷிற்கு அப்பாவாக வருகிறார். சிவகார்த்திகேயன் கவுரவ தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து படத்தின் சில காட்சிகள் வெளியிடப்பட்டது. அந்த காட்சிகள் ரசிகர்கள் கவரும்படி அமைத்திருந்தது. அந்த காட்சிகள் இதோ!
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment