சென்னை அணியில் மீண்டும் பந்துவீச்சாளர் பாலாஜி

ஐபிஎல் சீசன் எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு படு கோலாகலமாக கொண்டாடபட உள்ளது.  இதற்க்கு காரணம் 2 வருட தடைக்கு பிறகு நம்ம சென்னை அணி மீண்டும் தோனி தலைமையில் கம்பீரமாக களமிறங்க உள்ளது.
மேலும், தல தோனி, சின்ன தல ரெய்னா, ஜடேஜா  ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளது கூடுதல் மகிச்சி. மேலும் நேற்று அளித்த பெட்டியில் தல தோனி சென்னை அணியை தவிர வேறு எந்த அணிக்கும் நான் செல்ல மாட்டேன் எனவும், சென்னை மக்கள் என்னை அவர்கள் வீட்டில் ஒருவராக பார்கின்றனர் எனவும் கூறினார்.
இந்த வருட சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் பந்துவீச்சு பயிற்ச்சியாலராக தமிழகத்தை சேர்ந்த எல்.பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் இந்திய மற்றும் சென்னை அணியின் பந்துவீச்சாளர் ஆவார்.
source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment