கேமரா முன்பே இப்படியா..!!! டேனியல்-காதலி செய்த செயலால் முகம் சுழித்த பிக்பாஸ் ரசிகர்கள் …!

பிக்பாஸ் வீட்டிற்கு இன்று போட்டியாளர் டேனியலின் குடுப்பதினார் வந்திருந்தனர். அவரின் அம்மா மாற்று காதலி வந்திருந்தனர்.

டேனியலை நீண்ட நாளுக்கு பின்பு பார்க்கிறோம் என்ற பூரிப்பில் அவரின் காதலி கேமரா இருக்கிறது என்று கோடா பார்க்காமல் முத்த மழை பொழிந்தார். அனைவர் முன்பும் இப்படி செய்தது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.
விரைவில் டேனியலுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளதாக அவர் பின்னர் கூறினார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment