கிரிக்கெட் / இந்தியா – இங்கிலாந்து 5ஆவது டெஸ்ட்..!!

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகின்றது..

இங்கிலாந்து 26.3 ஓவர்களில் 67 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்து ஆடிக்கொண்டு இருக்கின்றது.குக் 75 பந்துகளில் 36 ரன்களுடனும் , மொயீன் அலி  8 பந்துகளில் 2 ரன்னுடன்  களத்தில் உள்ளனர்.கடைசியாக ஜென்னிங் 23 ரன்களில் ஆட்டம் இழந்துள்ளார்.

இங்கிலாந்து இழந்த 1 விக்கெட்டையும் இந்தியாவின் ஜடேஜா வீழ்த்தியுள்ளார்.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment