ஓகி புயல் காரணமாக சுமார் 50 ஆயிரம் வாழைகள் சேதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கலுன் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், போக்குவரத்து போன்ற அடிப்படை தேவைகள் கூட மிகவும் பாதிக்கபட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு, கல்குளம் தாலுகா பகுதியில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் வாழை பயிரிடப்பட்டது. தற்போது இவை ஓகி புயல் காரணமாக அனைத்தும் சரிந்துள்ளது. சுமார் 50ஆயிரம் வாழைகள் புயலால் சேதமடைந்துள்ளன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment