எம்.எல்.ஏ வெளியிட்ட அதிர்ச்சி தகவல் : புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை மரணமா?

பிரபலங்களில் பலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சொல்ல வேண்டும் என்றால் இர்பான் கான், சோனாலி பேண்ட் போன்றோர் நோயால் பாதிக்கப்பட்டு வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜக எம்.எல்.ஏ ராம் கதம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே இறந்துவிட்டதாக அவர் ட்வீட் போட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

பின்னர், இந்த டுவிட்டிற்க்காக ரசிகர்கள் மோசமான கமெண்ட் செய்ய ராம் காதம் டுவிட்டரில், போலியான செய்தியை நம்பி அவ்வாறு செய்து விட்டேன் என கேட்டுக்கொண்ட கதம் சோனாலில் பிந்த்ரே விரைவில் சிகிச்சை பெற்று நலமடைய வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment