ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு!

நேற்றை விட ஆபரணத் தங்கத்தின் விலை  ஒரு கிராமுக்கு ரூ.4 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் இன்று ஒரு கிராமுக்கு ரூ.2,894 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,152 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.30,390க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.41.00 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.41,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment