சர்காருக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சூப்பர் ஸ்டார், புரட்சி தளபதி, ஜி.வி.பிரகாஷ்குமார்!

சர்கார் திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சிகள் , முக்கியமாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு விறல் புரட்சி பாடல் காட்சியில் அதிமுக ஆட்சியில் கொடுத்த இலவச மிக்ஸியை தீயில் எரிவது போல காட்சி இருந்தது. இது அதிமுக கட்சிக்காரர்களை மிகுந்த கோபத்தில் ஆழ்தியுது ஆதலால் சர்கார் திரைப்படம் ஓடும் திரையர்ங்கிறக்கு போலீஸ் பாதுகாப்பு எல்லா கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என கூறியதன் பெயரில் படத்திலிருந்து சர்ச்சையான காட்சிகளை நீக்குவதாக பட தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சர்கார் படத்திற்க்கு ஆதரவாகவும் திரைபிரபலங்கள் பலர் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். படம் ஏற்கனவே தணிக்கைக்கு சென்று தான் வந்துள்ளது. மறுபடியும் ஏன் தணிக்கை செய்கின்றனர் என அனைவரும் காட்டமாக கூறி வருகின்றனர். Source CINEBAR.IN

DINASUVADU