உலகளவில் கொரோனா பாதிப்பு ஒன்றை கோடியை தாண்டியது..உலக மக்கள் அச்சம்.!

அச்சுறுத்தும் கொரோனா உலகளவில் 1.5 கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில்  உயிரிழப்பு

By gowtham | Published: Jul 01, 2020 12:32 PM

அச்சுறுத்தும் கொரோனா உலகளவில் 1.5 கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில்  உயிரிழப்பு எண்ணிக்கை அரை கோடியை தாண்டியது. தற்போது உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 10,592,134 ஆக உயர்ந்துள்ளது; அதாவது ஒன்றை கோடியை தாண்டியுள்ளது. ஆனால் இவ்வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையானது 5,801,131 ஆக உயர்ந்து உள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,14,072 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவை குறிவைக்கும் கொரோனா தொடர்ந்து உலகளவில் முதலிடத்தை பிடித்து இருக்கிறது.  
Step2: Place in ads Display sections

unicc