இனி 9 மணி நேரமாக மாறப்போகும் வேலை நேரம்! ஊழியர்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு நாடு முழுவதும் பணி செய்யும் ஊழியர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து, 9 மணி நேரமாக திட்டமிட்டுள்ளதாம்.
ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் பட்சத்தில், ஒரு ஊழியருக்கான குறைந்தபட்ச வருமானத்தில், 20% எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றுக்கும், 25% குழந்தைகளின் படிப்பு, மருத்துவ செலவுக்கும் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மத்திய அரசு நாடு முழுவதும் பணி செய்யும் ஊழியர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து, 9 மணி நேரமாக திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.