2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த இந்திய வீரர்கள் யார்? – தினேஷ் கார்த்திக் லிஸ்ட் இதோ!

2022-ஆம் ஆண்டிற்கான தனது சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை வெளியிட்டார் தினேஷ் கார்த்திக்.

2022-ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் தனது சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார் என்பது குறித்து மூத்த விக்கெட் கீப்பர்-பேட்டர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். அதன்படி, சூர்யகுமார் யாதவ் ஆண்டின் சிறந்த இந்திய T20I வீரராகவும், 2022-இன் சிறந்த இந்திய ODI வீரராக ஷ்ரேயாஸ் ஐயர், சிறந்த இந்திய டெஸ்ட் வீரராக ரிஷப் பந்தை தேர்வு செய்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment