நிலவில் 4ஜி வழங்கவா?5ஜி வழங்கவா?நிலவை குறிவைக்கும் வோடஃபோன் நிறுவனம்…..

வோடஃபோன் நிறுவனம்  அடுத்த ஆண்டு நிலவில் 4ஜி இணைய சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. 1972-ல் நிலவுக்குச் சென்ற நாசாவின் அப்போலோ 17 லூனார் ஊர்தியை ஆய்வு செய்வது உள்ளிட்ட பல பணிகளில் ஆடி லூனார் க்வார்ட்ரோ ஊர்தி ஈடுபட்டு வருகிறது.

Related image

அதன் உதவியோடு நிலவில் இருந்து அறிவியல் சார்ந்த தகவல்களையும், ஹெச்டிNIL (HD) தரத்திலான வீடியோவையும் ஒரு இணைப்பின் மூலம் உலகில் உள்ளோருக்கு ஒளிபரப்ப விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

Image result for VODAFONE 4G IN MOON

இதற்காக நிலவில் முதன் முறையாக தனியார் இணைய சேவை வழங்கும் தங்கள் நிறுவனத்தின் 4ஜி நெட்வொர்க் சேவை பயன்படுத்தப்படவுள்ளதாக வோடஃபோன் கூறியுள்ளது. தொழில்நுட்ப பங்குதாரராக நோக்யாவும் தங்களுடன் பணியாற்ற இருப்பதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள கேப் கானவெரல் (Cape Canaveral) பகுதியில் இருந்து ஃபால்கான் 9 மூலம் நிலவுக்கு செல்ல உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment