வாகன ஓட்டிகளுக்கு ஐகோர்ட் அறிவுரை…!!!

வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஐகோர்ட் சில அறிவுரைகளை கூறியுள்ளது. வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டாலும், சிலர் ஹெல்மெட் அணிவதில்லை. இந்நிலையில் வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிந்து பொறுப்புடன் செல்ல வேண்டுமென ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.